Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் ( கற்போம் எழுதுவோம் ) தேதி மாற்றம்: இயக்குநர் கடிதம்

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு கற்போம் எழுதுவோம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தினை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட 23.11.2020 முதல் கற்போர் மையங்கள் துவங்கி நடத்திட வேண்டுமென பார்வை ( 2 ) இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

 ஆனால் தற்போது நிர்வாக காரணங்கள் முன்னிட்டு கற்போர் மையங்கள் 23.11.2020 - ல் தொடங்குவதற்கு பதிலாக 30.11.2020 அன்று முதல் துவங்கப்பட்டு தொடர்ந்து நடத்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

 


 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive