++ 19 லட்சம் மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரை தயார்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், வரும், 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், வைட்டமின் மாத்திரைகள் வழங்க, தமிழக முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 10, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரை வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., என, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

1 comment:

  1. Why don't u give vaccine those students and then open school instead of this vitamin tablets ?????vitamin tablets is not a secured alternative for immune booster ,like frontline warrior u can give free vaccination to our future generations too

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...