PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

01.07.2021 முதல் அகவிலைப் படி உயர்வு எவ்வளவு ? விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (AICPIN ) எவ்வளவு ?

01.07.2021 முதல் அகவிலைப் படி உயர்வு எவ்வளவு? விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மே 2021 ல் விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது ஜுன் கடைசியிலும், ஜுன்மாத விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது ஜூலை இறுதியிலும் தெரிய வரும். தற்போதைய கணக்கீடுகளின் படி, 01.07.2021 முதல் அகவிலைப்படி 17% லிருந்து 31% அல்லது 32% ஆக உயரலாம். இதற்கான முறையான அறிவிப்பு செப்டம்பர் 2021 ல் வெளியாகும் என கூறப் படுகிறது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group