PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 03.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 03.06.2021 ) இன்று 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 2,80,426

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,062   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 984

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 2,980

ஈரோடு - 1,671

திருப்பூர் - 1,264

மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.06.2021 )

IMG_20210603_191856


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 32,221

இன்றைய உயிரிழப்பு : 460 ( 25,665 )

சென்னை மட்டும் - 68

இணைநோய் இல்லாதவர் - 107





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group