PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 16.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 16.06.2021 ) இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 1,14,335

சென்னையில் இன்று ஒரே நாளில் 689   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 649

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 1,420

ஈரோடு - 1,123

திருப்பூர் - 608


மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.06.2021 )

IMG_20210616_194855

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 21,058

இன்றைய உயிரிழப்பு : 270 ( 30,071 )

சென்னை மட்டும் - 21

இணைநோய் இல்லாதவர் - 42





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group