2021-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு முடிகிறது. சூரியனின் வெளிவிளிம்பு நெருப்புவளையம் போல காட்சி அளிக்கும் எனவும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ உள்ளது. கங்கண சூரிய கிரகணம் கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல், கனடா, கீரின்லாந்து மேற்கு பகுதியில் முழுமையாக தெரியும் என கூறப்படுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» 2021-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; இன்று மதியம் 1.42 மணிக்கு தொடக்கம்







will it visible in tamilnadu?
ReplyDelete