NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டா சயின்ஸ்' பாடத்திட்டம் அறிமுகம்


CBSE- ன் அதிரடி அறிவிப்பு...

2021 -2022 கல்வி ஆண்டில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு களுக்கு    கோடிங்கை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட் உடன் ஒத்துழைப்பாக வாரியம் அறிவித்தது மேலும் மைக்ரோசாப்ட் இந்த படிப்புகளுக்கான கையேடுகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக 8 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஒரு புதிய பாடமாக டேட்டா சயின்ஸ் பாடத்திட்டம் ' அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive