தெற்கு ரயில்வே நேர்காணல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரயில்வே உயர்நிலை பள்ளி (CBSE) / போத்தனூர்
போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் (CBSE) உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஒரு பகுதிநேர பயிற்சி பெற்ற | பட்டதாரி ஆசிரியரும் (சோசியல் ஸ்டடீஸ்), ஒரு பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியரும் (இந்தி) தேவை. பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி 22.06.2021 அன்று சமூகவியலுக்கு காலை 10.00 மணி, இந்திக்கு 11.00 மணி.
மேலும் விவரங்கள் மற்றும் விதிமுறை நிபந்தனைகளுக்கு வலைதளத்தைப் பார்க்கவும் sr.indianrailways.gov.in News & Updates → Careers OR railwayschoolpodanur.ac.in. . Follow us on : twitter.com/@GMSRailway
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...