அப்படி என்றால் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு உண்டு அப்பன் வீட்டிலிருந்து ஊதியம் கொடுப்பியா மானங்கெட்ட மத்திய மாநில அரசு நிர்வாகமே அவர்களும் ஆசிரியர்கள்தான் அவர்களிடமும் திறமை பல ஒளிந்துள்ளது அரசு ஆசிரியர்களை விட மிகச் சிறப்பாக பணியாற்றும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை ஏன் இந்திய மத்திய மாநில அரசுகள் வஞ்சித்து நாசம் செய்கிறது ஒன்றும் புரியவில்லை இனிமேல் இயந்திரமாக தான் மாணவர்களின் எதிர்காலம் இருக்கும் இயந்திரம் தான் இனி பாடம் எடுக்கும் என்று நிலைமையை உருவாக்க போகிறார்கள் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு சென்று ஆபாச இணையதளங்களுக்கு சென்று வரைமுறை இல்லாமல் நாசமாகி கொண்டிருக்கிறார்கள் இனிமேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கும் வரை நாசமாகி மலடாகி நீராக போக போகிறார்கள் நாசமாகி விடுவார்கள்

ReplyDelete