NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய ( 07.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 07.09.2021 ) இன்று 1,545 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,556 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 16,205

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 89

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 194  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 217

👁️‍🗨️ஈரோடு - 115

👁️‍🗨️செங்கல்பட்டு - 112

👁️‍🗨️திருப்பூர் - 70

👁️‍🗨️திருவள்ளூர் - 69

👁️‍🗨️தஞ்சை - 53

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.09.2021 )

IMG-20210907-WA0008

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,576

▪️இன்றைய உயிரிழப்பு : 19 ( 35,055 )

▪️சென்னை மட்டும் - 3

▪️இணைநோய் இல்லாதவர் - 2





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive