PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 12.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 12.09.2021 ) இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,639 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 16,473

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 110

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 197  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 212

👁️‍🗨️ஈரோடு - 160

👁️‍🗨️செங்கல்பட்டு - 113

👁️‍🗨️திருப்பூர் - 83

👁️‍🗨️தஞ்சை - 115

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.09.2021 )


💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,512


▪️இன்றைய உயிரிழப்பு : 22 ( 35,094 )

▪️சென்னை மட்டும் - 5

▪️இணைநோய் இல்லாதவர் - 2






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group