Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

04.03.2022 அன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

.com/img/a/
  கன்னியாகுமாரி மாவட்டம் , சுவாமித் தோப்பு பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் விழா 04.03.2022 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு , தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி , கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Local Holiday ) நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மணவர்கள் , தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் , மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 12.03.2022 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive