Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் -13 வயதிற்க்குட்பட்டவர்களை விளையாட்டு மையங்களில் சேர அழைப்பு.

 IMG_20250410_090002

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டின் 6 இடங்களில் செயல்படும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுமையத்தில் சேர விருப்பமுள்ள 6-ஆம், 7-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

👉🏻Apply ling - https://tntalent.sdat.in/#/COEApplication





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive