சார்நிலைப் பணிகள் ஊராட்சி
ஒன்றியம் / அரசு / தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2024- 2025 ம் கல்வியாண்டில் மாற்றுப் பணி மூலம்
பணிபுரிய ஆணை வழங்கியது நடப்பு கல்வியாண்டு முடியும் நிலையில் - பள்ளியின்
கடைசி வேலை நாளில்- மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை பெற்ற ஆசிரியர்களை
பணியிலிருந்து விடுவிக்க அனுமதி வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்
கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Deputation Teacher Relieving Order








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...