ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் குறித்து பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அளித்த பதில்!
தற்காலிக ஆசிரியர்களை நீக்கி இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.. எதற்கு நியமனத்தேர்வு??? அரசு கஜானாவை எங்களைப் போன்ற ஆசிரியரிடமிருந்து பணம் பெற்று தங்களின் தேவைக்கு பயன்படுத்துவதற்கு??? ஆசிரியர் நியமனம் பற்றி கேட்டா இத்தனை ஆண்டுகளாக நடத்தப்படாத நியமனத் தேர்வு நாங்கள் நடத்தி இருக்கிறோம் என்று பீற்றிக் கொள்வதற்கா? ?? தேர்வு நடத்தியது போல அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த ஆசிரியர் நியமனத்தினை வழங்கினால் அது அரசு!
Dear Reader,Enter Your Comments Here...
தற்காலிக ஆசிரியர்களை நீக்கி இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்..
ReplyDeleteஎதற்கு நியமனத்தேர்வு??? அரசு கஜானாவை எங்களைப் போன்ற ஆசிரியரிடமிருந்து பணம் பெற்று தங்களின் தேவைக்கு பயன்படுத்துவதற்கு???
ஆசிரியர் நியமனம் பற்றி கேட்டா இத்தனை ஆண்டுகளாக நடத்தப்படாத நியமனத் தேர்வு நாங்கள் நடத்தி இருக்கிறோம் என்று பீற்றிக் கொள்வதற்கா? ??
தேர்வு நடத்தியது போல அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த ஆசிரியர் நியமனத்தினை வழங்கினால் அது அரசு!