Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களை அதிகரித்து உடனடியாக நியமனம் செய்யக்கோரி முதல்வரிடம் மனு அளிக்க முயற்சி!


பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளது ஆனால் இந்த அரசு வெறும் 2800 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சொல்லி நியமனத் தேர்வு வைத்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதையும் நிரப்பப்படவில்லை, பணியிடங்களை தேர்வு எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று மனு கொடுக்க முதல்வரை சந்திக்க சென்ற பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்டனர்.




2 Comments:

  1. Increase BT/BRTE Vacanccy2024

    ReplyDelete
  2. #பட்டதாரி_ஆசிரியர்_காலிப்பணியிடங்களை_உயர்த்துங்கள்
    #பட்டதாரி_ஆசிரியர்_காலிப்பணியிடங்கள்_முழுவதும்_நிரப்ப_வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive