வாரம் 2 நாட்கள் வழங்கப்பட்ட பால் , முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படுமென்றும் அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன் ஷங்கு என்ற 3 வயது சிறுவன் அங்கன்வாடியில் பிரியாணி வழங்கவேண்டும் ' என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கேரள குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் நடவடிக்கை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...