NEET Online Coaching

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ADW - ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!!

 IMG_20250611_215216

 ஆதி திராவிட நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!!

2025-2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் , உடற்கல்வி ஆசிரியர் . பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர் மற்றும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 12.06.2025 , மற்றும் 13.06.2025 ஆகிய நாட்களில் இணையவழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு ( General Transfer Counselling ) நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . இக்காலிப்பணியிட விவரங்களை தங்களது அலுவலக தகவல் பலகையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுமாறு தெரிவிக்கப்படுகிறது . 


இணைப்பு காலிப்பணியிட விவரம்

👇👇👇

ADW Vacancies - Download here






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive