கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!Re-Employement Rejection G.O.115.pdf 👇👇👇👇Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...