அரசின்
சஞ்சார் சாத்தி(Sanchar Saathi) செயலியை பயனர்கள் நீக்க, அழிக்க முடியாத
வகையில் புதிய ஸ்மார்ட் போன்களில் நிறுவ வேண்டும் என தயாரிப்பு
நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவு.
இதற்காக 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே விநியோகத்தில் உள்ள மொபைல்களுக்கு அப்டேட்டுகள் மூலமாக செயலியை நிறுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல் எனத் தகவல்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...