Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? - நீங்களே தெரிந்து கொள்வது எப்படி?

SIR-2 
நிரப்பிக் கொடுத்த SIR படிவம் online மூலம் தேர்தல் ஆணையத்திடம் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை நாமே உறுதி செய்து கொள்ளலாம். 
 

தோன்றும் திரையில்,

* Select State -> Tamil Nadu

என்பதைத் தேர்வு செய்து,

* Enter EPIC Number in 2025

என்ற கட்டத்தில் தற்போது உள்ள Voter ID எண்ணைக் கொடுத்து,

* Search

பொத்தானை அழுத்தவும்.

நிற்க. இதுவரை நாம் பார்த்தது SIR படிவத்தை நேரில் பெற இயலாதவர்கள் Online நிரப்புவதற்கான வழிமுறை. இதில் சென்றுதான் நாம் எழுதி நிரப்பிக் கொடுத்த படிவம் Onlineல் ஏற்றப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய முடியும்.

நீங்கள் நிரப்பி வழங்கிய படிவத்தை BLO தனது EC App மூலம் தேர்தல் ஆணையத்திடம் Onlineல் சமர்ப்பித்து இருந்தால்,

* Your form has already been submitted with Mobile No.

என்ற செய்தி நீல நிறத்தில் தோன்றும். ஒருவேளை தற்போதுவரை அவர் Onlineல் பதிவேற்றவில்லை எனில், நேரடியாக Onlineல் நிரப்புவதற்கான பக்கம் தோன்றும்.

தாங்கள் முன்னரே படிவத்தைப் பெற்று நிரப்பி BLOவிடம் அளித்துள்ளதால், அதில் மேற்கொண்டு எதுவும் செய்யாது Logout செய்து வெளியேறிவிட்டு, BLOவிடம் Onlineல் பதிவேற்ற நினைவூட்டுங்கள். அது போதும்.

Click Here - S.I.R Filled Form Submitted Status 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive