Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கி டிபாசிட்டை விட அதிக வட்டி [தருகிறது தபால் அலுவலக சேமிப்பு

474727 
புதிய நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், வங்கிகளின் எப்.டி., திட்டங்களை விட, தபால் அலுவலக 'டைம் டிபாசிட்' திட்டங்கள் அதிக வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்  அதிகபட்ச வரம்பின்றி, குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்  இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு உறுதி செய்யப்பட்ட வட்டி  5 ஆண்டுகால வைப்பு நிதிக்கு பழைய வரி முறையின் கீழ் வருமான வரி சட்டம் 80சி பிரிவில் வரி விலக்கு  குறிப்பிட்ட கால அளவிற்கு முதலீடு செய்து, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட லாபம்  கால அளவு மற்றும் வட்டி விகிதத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களின் எதிர்கால தேவைகளை துல்லியமாக திட்டமிட முடியும்  மத்திய அரசின் நேரடி பொறுப்பில் இருப்பதால் பாதுகாப்பானது. நிறுவனம் 1 ஆண்டு 2 ஆண்டு 3 ஆண்டு 5 ஆண்டு (%) தபால் அலுவலகம் 6.9 7 7.1 7.5 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 6.25 6.45 6.5 6.15 எஸ்.பி.ஐ., 6.25 6.45 6.3 6.05 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 6.25 6.45 6.5 6.5 பேங்க் ஆப் பரோடா 6.25 6.5 6.5 6.25





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive