* EMIS TC Generation Regarding - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்யும் போது அடுத்த உயர் வகுப்பிற்குத் தேர்ச்சி பெற தகுதி உடையவரா? (Mention whether qualified for promotion to next higher class ?) என்ற இடத்தில் Refer Marksheet என்று பதிவிட்டு TC Generate செய்ய வேண்டும்.
* மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கக் காரணம் (Reason for applying Transfer Certificate) என்ற இடத்தில் Terminal Class என்று பதிவிடவேண்டும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...