இன்று
(13-05-2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை
வாக்கெடுப்பில் திரு ச.ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக கொண்ட அமைச்சரவை
வெற்றி

ஆதரவாக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 144
எதிராக வாக்களிப்பு 22
நடுநிலை 05.
பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் 60
முழுமையான தகவல்கள்
அரசு தீர்மானத்திற்கு
ஆதரவு - 144 (தவெக - 105, காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2, காமராஜ் MLA - 1 , வேலுமணி அணி - 25)
எதிர்ப்பு - 22
(எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அணி)
நடுநிலை - 5
(பாமக 4 , பாஜக 1)
வெளிநடப்பு - 60
(திமுக 59 , தேமுதிக 1) (DMK + DMDK)
மொத்தம் - 231
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பத்தூர் தவெக MLA வாக்களிக்கவில்லை, திருச்சி கிழக்கு காலி, சபாநாயகர் வாக்கில்லை.
ஆக மொத்தம் - 234
நம்பிக்கை தீர்மானம் வெற்றி.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...