பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக உயர்கல்வித்து றையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 56க்கும் அதிகமான அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கள், 32 அரசு உதவி பெறும் கல்லுாரிகள்; 350க்கும் அதிகமான தனியார் பாலி டெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
அரசு பாலிடெக்னிக் குகளில், 12,000 இடங்கள் உட்பட, மொத்தம் 1.20 லட்சம் டிப்ளமோ இடங்கள் உள்ளன.
இவற்றில், 2026-27ம் ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியு டன், மாணவர்கள் முத லாம் ஆண்டு சேரலாம்.
www.tnpoly.in என்ற இணைய தளம் வழியாக, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இதற்காக, இயக்கக இயக்குநர் விசாகன் தெரிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...