EMIS Online TC வழங்குவதற்கான வழிமுறைகள்
🌺 அனைத்து வகை பள்ளிகளிலும் terminal class இல் பயிலும் மாணவர்களுக்கு EMIS online TC வழங்கப்பட வேண்டும்.
( *தொடக்கப்பள்ளி என்றால் ஐந்தாம் வகுப்பிற்கும், நடுநிலைப்பள்ளி என்றால் எட்டாம் வகுப்பிற்கும், உயர்நிலைப் பள்ளி என்றால் பத்தாம் வகுப்பிற்கும், மேல்நிலைப்பள்ளி என்றால் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும் EMIS online TC வழங்க வேண்டும்*)
🌺🌺EMIS online TC Generate செய்வதற்கு முன்னர் student's profile இல் உள்ள மாணவர்களின் விபரங்கள் ( students name, date of birth, father name, Gender,aadhar number etc) சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை verify செய்து உறுதி செய்ய வேண்டும்.
🌺🌺🌺 பின்னர் students TC details இல் மாணவர்களின் விவரங்களை( 2 identification marks, results details, tc issued date, last working day etc..) பதிவு செய்து EMIS online TC Generate செய்ய வேண்டும்.
🌺🌺🌺🌺(Govt & Aided schools) +2 மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பு : 🔴 அனைத்து வகை பள்ளிகளில் Terminal class மாணவர்களுக்கு தவறாது EMIS online TC மாணவர்களுக்கு வழங்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 🙏







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...