Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு ITI மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு ITI மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055612, 9499055642 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் 

-வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive