1-8 வரையிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு!
TET தேர்வுக்கு எதிரான சீராய்வு மனுக்களை மே 13-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...