Rain Holiday - கனமழை காரணமாக இன்று (22.10.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பட்டியல்!
- திருப்பத்தூர்
- திருநெல்வேலி
- தென்காசி
- கன்னியாகுமரி
- தூத்துக்குடி
- தஞ்சாவூர் - ராஜ ராஜா சோழனின் பிறந்த நாளை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
Rain Alert: கடலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என தகவல்.








RANIPET semma rain
ReplyDeleteகிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல் பெட்டியில் நிறைய மழை வருது லீவு விட்டா ஆகும்
ReplyDelete