
தமிழ்நாடு ஆசிரியல் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎட், எம்எட் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை (Genuineness of Certificates), பெயர், பிறந்த தேதி மாற்றம் தொடர்பான விவரங்களை மாணவர்கள், பெற்றோர் அறிந்துகொள்ளும் வகையில்
கல்வித் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்க தொடர்பு எண்: 044-28389038. மின்னஞ்சல்: eligibilitysection@tnteu.ac.in மற்றும் eligibilitytnteu@gmail.com என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். சந்தேகங்கள் கேட்பதற்கு முன் விண்ணப்ப விவரம், உரிய சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜ சேகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...