
குரூப் 4 அறிவிப்பு வெளியீடு : 6,574 காலி பணியிடங்கள் அறிவிப்பு
Group 4 Notification Released: Announcement of 6,574 Vacancies
Group 4 notification published
Group - IV Notification :
Link:
1) Tamil Notification
2) English Notification
குரூப்-4 அறிவிப்பு வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 6 முதல் நவம்பர் 5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.
குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
TNPSC Group 4 Notification:-*
Total Vacancy - 6574
Application Start Date : 06.10.2026
Application last date : 05.11.2026
Exam date : 10.01.2027
Vacancy Category — High to Low
Rank Post Category Total Vacancies
1 Junior Assistant 3,530
2 Typist 1,566
3 Steno Typist (Grade III) 361
4 Village Administrative Officer 291
5 Tax Collector 107
6 Bill Collector 97
7 Revenue Assistant 96
8 Personal Clerk 60
9 Junior Administrative Assistant 55
10 Executive Officer (Grade IV) 46
11 Forest Watcher 40
12 Shorthand Typist (Grade III) 28
13 Laboratory Assistant 23
14 Record Clerk (Grade III) 19
15 Sales Assistant 10
16 Junior Inspector of Co-operative Societies 8
17 Junior Assistant cum Typist 6
18 Senior Laboratory Assistant 1
19 Telephone Operator 1
20 Forest Guard with Driving Licence 1







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...