TAPS interim monthly payout 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக் காலம் எனில் 10 ஆயிரம் தான் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்ப பெறப்படுகிறது
ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை recovery என்பது நிறுத்தம்...
அதாவது தற்போதைய நிலையில்
TAPS interim monthly Payout எல்லோருக்கும் 30% + DA
(18 ஆண்டுகளுக்கு மேல், குறைவாக என வேறுபாடுகள் நீக்கம்)









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...