மறு நியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு, ஊதியம் பெற்று வழங்குவது தொடர்பான தெளிவுரை வெளியீடு!
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி பணி - கல்வியாண்டில் இடையில் வயது முதிர்வில் ஓய்வுபெறும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் இறுதி வரையில் மறு பணி நியமனம் (Re employment) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியத்தை மறுபணி நியமன காலத்திற்கான ஊதியமாக வழங்குவதில் தெளிவுரை வழங்குதல் தொடர்பாக.
CPS Remployment Clarification - Pdf 👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...