Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
D.TEd பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது.சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு .
D.TEd பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .முழு தீர்ப்பின் நகல்
காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் புதிதாக 15 சார்நிலை கருவூலங்கள் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தேர்வுத்துறையில் பள்ளி பொதுத் தேர்வு பணிகள் துவங்கின : 30ம் தேதிக்குள், பட்டியலை இறுதி செய்ய முடிவு
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., செயலராக விஜயகுமார், பொறுப்பேற்றார்.
தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்-அமைச்சர் சிவபதி அறிவிப்பு
பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.
TET - Both Paper Passed Candidates 1112 Only.
TET - மறுதேர்வில் 1112 நபர்கள் மட்டுமே Paper 1 மற்றும் Paper 2 என இரண்டிலுமே வெற்றி பெற்று உள்ளார்கள். இவர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மட்டுமே முன்னுரிமை தந்து இருப்பார்கள் என்பதால் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறோம்.
TET - Posting Soon?
பள்ளி கல்வி துறையால் அனைத்து பள்ளிகளின் காலி பணியிட விவரம் சேகரிக்கப்படுகிறது.
எனவே TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், இணைய தளத்தில் பட்டியல் வெளியாகி உள்ள Watchman & Sweeper ஆகியோருக்கும் விரைவில் பனி நியமன கலந்தாய்வு நடைபெறும் எதிர் பார்க்கப்படுகிறது.
TET வழக்கு - Article.
TET மதிப்பெண் சலுகை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
ஆனால் மிக குறைந்த நபர்கள் தேர்ச்சி பெற்ற போதே மதிப்பெண் சலுகை தராத அரசு தற்போது குறைக்க வாய்ப்பு குறைவு என கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டு படிப்படியாக செயல்படுவதால் நீதிமன்றம் எந்த அளவிற்கு இதில் தலையிடும் என்பது கேள்வி குறி. மேலும் இது போன்ற வழக்குகள் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பனி நியமனத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு.தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அர இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
SCHOOL ASSISTANT in Mathematics in the Social Welfare Department (2009 - 2011) only from Women Candidates
IMPORTANT DATES:-
Date of Notification - 07.11.2012
Last date for submission of
applications - 28.11.2012
Last date for payment of Fee
through Bank or Post Office - 30.11.2012
பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்
தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு
வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு









