Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அரசாணை மற்றும் அரசிதழ் வெளியீடு.

1149835

 பள்ளிக்கல்வித் துறை - அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் அனைத்து வகைத் தனியார் பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் - பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

TN School Prohibition G.O. & Gazette 👇👇👇👇

Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive