Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்

hindutamil-prod%2F2026-09-16%2F8wp98xvs%2F39
தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொறுப்​பு) கே.​ராஜசேகரன் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்வி ஆண்​டில் (2026-27) பிஎட், எம்​எட் மாணவர் சேர்க்கை விவரங்​களை ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் ஆன்​லைனில் சமர்ப்​பி்ப்​ப​தற்​கான கடைசி நாள் செப்​டம்​பர் 21 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.
எனவே, பல்​கலைக்​கழதத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்ற கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​கள் தங்​கள் கல்​லூரி​களில் பிஎட், எம்​எட் படிப்​பு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட மாணவர் சேர்க்கை விவரங்​களை நீட்​டிக்​கப்​பட்ட காலக்​கெடு​வுக்​குள் சமர்ப்​பிப்​பதை உறு​திப்​படுத்த வேண்​டும். இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்​கப்​ப​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive