Public Exam 2026
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் கட்டண விவரம்.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், மாதாந்திர கட்டணம், "பிராட்பேண்ட்' சேவை பயன்பாட்டு அளவு குறித்த தகவல் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கான ஏழு இலவச பொருட்கள் : வரும் ஆண்டில் வழங்க ரூ.256 கோடிக்கு "டெண்டர்'
பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச, "கிரையான்ஸ்' பென்சில், புத்தக பை உள்ளிட்ட, ஏழு பொருட்களை வழங்க, 256 கோடி ரூபாய்க்கு, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது.
Aided School Posting ?
அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி.
மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?
டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?
தமிழக நிதிநிலை அறிக்கை 2014-15: முக்கிய அம்சங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை
ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு
* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?
அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு.
டிஇடி தேர்வு எழுதியவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், அவர்கள் தங்கள் ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டி வெளியாகாது
"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான இன்றைய சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -(except Tamil) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்து.
சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் - Dinamalar
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்
2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முதல், அனைத்து பிரிவினருக்கும், கூடுதலாக இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்கும் முடிவிற்கு
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் : பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது
மக்களவையில் கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார்.
மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச்செயலருக்கு நோட்டீஸ்
அரசின் பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அரசு அதிகாரிகள்அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச்செயலருக்கு
நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்
தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது.
மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்
பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்
கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல
மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு
உள்ளாகின்றனர்.
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்டிரைக்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து,
மத்திய அரசு ஊழியர்கள், பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க
வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு
பிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத
விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால்
டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TRB - TET - TNPSC Study Materials
TRB-TET-TNPSC
1.
தமிழ்நாட்டில்அகழ்வாராய்ச்சிப்பணிநடைபெறும்இடம்? விடை:ஆதிச்சநல்லூர்
2.
வரலாற்றுக்குமுற்பட்டகாலம்எத்தனைவகைப்படும்? அவைஎது? விடை: நான்குவகைப்படும்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
ஆசிர்யர் தகுதித் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II சார்பான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே
தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2
என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக
வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது..
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரில் முறையீடு
முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும்
பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில்
சந்தித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும்
இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை
எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும்
எனகோரிக்கை வைத்தனர்.






