பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை,
விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு
கடிதம் எழுதப்பட உள்ளது.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
விதிகளை மீறி மாணவர்களுக்கு உடனடி தேர்வு :தன்னாட்சி கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை கண்டிப்பு
மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
படித்தவர்கள் அனைவருமே பொருத்தமான வேலைக்குத்தான் செல்கிறார்களா?
இன்ஜினியரிங், மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல்
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப
இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.
தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…

*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
இந்தியாவில் 'பட்டம்' விட திட்டமிடும் கூகுள்
உலகின் மிகப் பெரிய இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள், 2016 வாக்கில்,
இந்தியாவில் பட்டம் விடப்போகிறது. இது சிறுவர்கள் காற்றுக் காலத்தில்
விடும் சாதாரண பட்டம் அல்ல. மின் பட்டம். கூகுள் நிறுவனத்தின் அதிகம்
வெளியில் அறியப்படாத ஒரு பிரிவு கூகுள் எக்ஸ். இது கூகுள் புதுமையான
தொழில்களை துவக்குவதற்கென்றே இயங்கி வருகிறது. இதுவரை, 12
நிறுவனங்களுக்கும் மேல் கூகுள் விலை கொடுத்து வாங்கவும், அவற்றை கூகுளின்
குடையின் கீழ் தனி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கவும் கூகுள் எக்ஸ்
உதவுகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி:1,400 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதிப்பு
கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ,
மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப்
பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி
மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த
பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உங்கள் மாணவர்களுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை!
மாணவன் 1- வணக்கம் சார். உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லனும்.
நாம்- சொல்லுப்பா!
மாணவன் 1- அந்த பையன் (மாணவன் 2) 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பொம்பளை புள்ளைய லவ் பண்றான் சார்.
கட்டண சலுகைக்காக தவறான தகவல் அளித்த வழக்கு: டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு நோட்டீஸ்.
குரூப் 2 தேர்வுக் கட்டண சலுகை கோரியதில், தவறான தகவல் அளித்ததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை
எதிர்த்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை
ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறுவள மைய பயிற்சி - 28.02.2015
அக இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது
பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம் - அப்துல்கலாம்
தொழில் திறன் மிக்க இந்தியா உருவாகும் வகையில் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியமாகும் என முன்னாள் குடியரசுத் தலைவர்
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவிற்கு செய்யது
அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.பாபு அப்துல்லா தலைமை
வகித்தார்.
மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கும் 1200 கணினி ஆசிரியர்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது முதல், தற்போது வரை, கலந்தாய்வு நடத்தாமல், பள்ளிக்
கல்வித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதால், 1200 கணினிஆசிரியர்கள்
மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர்.







