Thanks to Mr. Anand, Thanjavur.
Public Exam 2026
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.
மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில்
செலுத்த முயன்ற அரசுப் பள்ளிஆசிரியர் மீது தொகுதி தேர்தல் நடத்தும்
அலுவலர் அளித்த புகாரின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.
கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி
செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இன்ஜினியரிங் படிப்புக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்.
அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி.,
கவுன்சிலிங்குக்கு, இதுவரை, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா
பல்கலையின்இணைப்புக்கு உட்பட்டு, தமிழகத்தில், 560 இன்ஜி., கல்லுாரிகள்
செயல்படுகின்றன.
'மொழிப்பாடங்களில் செய்முறை தேர்வு அவசியம்'
'மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை ஒரு தாளாக மாற்றியும், மொழி தொடர்பியல்
சார்ந்த செய்முறை தேர்வைகொண்டு வரவேண்டும்' எனவும் தமிழ்நாடு ஆசிரியர்
சங்கம் நடத்திய ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இன்ஜி., கவுன்சிலிங்... தாமதம்? பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்.
மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான
இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ
கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்தமுடியுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான,
'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து,
'டான்செட்' தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கதை, கவிதை சேகரிக்க உத்தரவு.தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த
உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு:யு.ஜி.சி., விளக்கம்.
பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை
நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில
பல்கலைகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது.
இன்று முதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்தல் ஆணையம்
சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்
பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில், இதுவரை ஒருவர் கூட சேர்க்கைபுரியாதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணிக்கு செல்வோருக்கு ஓட்டு இல்லை! :100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு சிக்கல
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காததால், பல மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல்: மே 17, 18-இல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் மே 17, 18 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம்.
தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கவனத்திற்கு
தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக உங்களது வாக்குச்சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு.
பிளஸ்2தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.,நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
PENSION – Dearness Allowance GO
G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.
மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !
ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன்
எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
+2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.
+2 மாணவர்கள் தங்களது தற்காலிக
மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யலாம்.21 முதல் அவர்களது பள்ளியிகளில் நேரடியாக
பெற்றுக்கொள்ளலாம்.
நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????
நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள
முடியுமா?கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.
மே 16-தேர்தல் அன்று கனமழைக்கு வாய்ப்பு-காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகிறது:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது
வலுவடையும்.
கனரா வங்கியில் அதிகாரி பணி
கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Senior Risk
Officer, Chief Investment Officer, ChiefTechnology Officer'
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம்
தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்: 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர்
கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
அரசு ஊழியர்களுக்கு கமிஷன் எச்சரிக்கை
வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசுஊழியருக்கு,
மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்'என, தேர்தல் கமிஷன்
எச்சரித்துள்ளது.
நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை
நோட்டாவுக்கான
முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு
'பி.எப்.எஸ்சி., என்ற மீன்வள தொழில்நுட்ப படிப்பில் சேர, ஜூன், 20க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தர்
ரத்னகுமார் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர், நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி 'டிப்ளமோ' தேர்வு அறிவிப்பு
அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான,
'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால், மாணவர்கள்,
பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து சென்னையில்நாளை உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்பு.
மருத்துவ பொது நுழைவுத் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென் னையில்
நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.






