Latest - 11th Study Materials
- 11th Chemistry - Important Questions | Mr. Sivaraja Ramakrishnan - Tamil Medium
Official Question Paper With Answer Keys
- 11th Accountancy - Official Model Question Paper with Answer Key | Mr. M. Khader
12th English Medium Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper 4 | Mr. M.Subramanaian - English Medium
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Lab Asst Exam 2018
- Lab Asst Exam - Study Material 3 | Kaviya (Tamil Medium-PDF Download)
அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே
பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல்
தெரிவித்து உள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி
தெரிவித்தார்.
'ஜாக்டோ
- ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக,
நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான
சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார்
பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து
உள்ளது.
ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல்
கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழகம்
முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை,
அதிகாரிகளிடம் ஒப்படைக்க,
சிறுபான்மையின
மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற வேண்டும் எனில்,
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், கல்வி நிறுவனங்களை பதிவு செய்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள்
வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால்
தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ட்ரம்ப்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
பொது
நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை
ஏற்படுத்துதல்-நூலக உறுப்பினர்களாக மாணவ,மாணவியர்களை சேர்த்தல் சார்பு
மேஷம்
மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல்
அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.
NEET Exam - Time Management - Tips!
நீட் தேர்வு - தேர்வறையில் எவ்வாறு நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது?
ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல்
போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 லட்சத்து 46
ஆயிரத்து 619 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் நிலோபர்
கபில் கூறினார்.
நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில்
நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால்
அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 10th Maths - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Science - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Science - Study Material | Sura Books - English Medium
- 10th Social - Study Material | Sura Books - Tamil Medium
- 10th Social - Study Material | Sura Books - English Medium
'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தை, 12 நாட்களில், 1.13 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு
புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.
ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல்
போராட்டம் நடந்தது.
புதிய
பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக்
கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பத்தாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை
வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பி.ஆர்க்.,
படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே
அவகாசம் உள்ளது.
'மொபைல்
போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்
உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தெரிவித்துள்ளது.
12th New Study Materials:
- 12th Chemistry - Study Material | Mr. E. Muthusamy - English Medium