Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Exam's Help Desk!

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,




          தற்போது அரசுபணியில் சேர பல்வேறு தேர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டவாறு உள்ளது. இத்தகைய தேர்வுகளில் நமது வாசகர்கள் பலரும் தேர்வு பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். ”தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?” என தங்களின் ஆலோசனைகள் வருங்கால தலைமுறைக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு உதவ விரும்பும் வாசகர்கள், ஆசிரியர்கள் கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரத்தை பதிவு செய்யவும்.




(குறிப்பு - ஆலோசனை கூறி உதவ விரும்புவோர் மட்டும் தங்கள் விவரத்தை பதிவு செய்யவும். ”உதவி தேவைப்படுவோர்” எவரும் இப்படிவத்தில் தங்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டாம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள "ஆலோசனை வழங்க விரும்பும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களை” கனிவுடன் அனுகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!)





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive