தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.டி.எஸ். முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்ட்டுள்ள புதிய கலந்தாய்வு அட்டவணையில், மே 21ம் தேதி திங்கள் கிழமையன்று அரசு பல் மருத்துவமனைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
Quarterly Exam 2023
Latest Updates
Important Links!
Home »
» எம்.டி.எஸ். கலந்தாய்வு தேதி மாற்றம்.
எம்.டி.எஸ். கலந்தாய்வு தேதி மாற்றம்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.டி.எஸ். முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்ட்டுள்ள புதிய கலந்தாய்வு அட்டவணையில், மே 21ம் தேதி திங்கள் கிழமையன்று அரசு பல் மருத்துவமனைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...