Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி


 *05.09.2014-ஆசிரியர் தினம்.

*06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்


* 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

* 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய
அளவில் ஒரு நாள் பயிற்சி.

*10.09.2014 முதல் 12.09.2014 வரை- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி.


* 17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர் மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற உள்ளது.

*22.09.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு ஆரம்பம்.


* 27.09.2014-05.10.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கான விடுமுறை.




36 Comments:

  1. Trichy:
    Total slctd cndt: 63
    Vacant: 10

    Karur:
    Tsc: 45
    Vacant:12

    Ramnad:
    Tsc:63
    Vacant:5

    ReplyDelete
    Replies
    1. What about today case condition???????

      Delete
    2. இன்று இரவு 8 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் *விவாத மேடை* நிகழ்ச்சியில்.......

      ராஜலிங்கம் அவர்கள் PAPER1 சார்பில் பேசுகிறார்.

      Delete
    3. ram ram9/01/2014 6:52 am
      அன்புள்ள போராட்டகார நண்பர்களே ....
      இன்றுபணி நியமனம ஸ்டே ஆர்டர் வழங்க பட வில்லை .தேர்வு பெற்றவர்கள் ஒரு வாரத்திற்குள் பணியமர்த்தப்படுவர் .

      அப்புறம் சென்ற முறை கோர்ட் 2012 ஐ எப்படி GAME OVER என்று கதையை முடித்தார்களோ அதே தான் 2013 க்கும் .. .

      இன்று ஸ்டே ஆர்டர் கிடைக்கவில்லை...மாற்றம் வரும் என இன்னுமா நம்புகிறீர்கள் ??????

      Delete
    4. நண்பர். ராஜலிங்கம் கடைசி வரை வரவே இல்லை. ... அவரின் பெயரை கெடுக்க சிலர் முயல்கிறார்கள் ..

      Delete
  2. சென்னை போராட்டத்தில் 5பேர் தற்கொலை பரபரப்பு

    ReplyDelete
    Replies
    1. DO NOT DO THARKOLAI MUYARCHI

      1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.

      2). அந்த வேதனை மரண வேதனை

      மருந்து வாசனை வேறு

      பயங்கரமாக இருக்கும்.

      3). மூக்கில் டியூப் இரு நாட்கள்

      இருக்கும் இந்த வேதனை

      வேண்டாம் நண்பர்களே யாரும்

      முயற்சிக்காதீர் விரைவில் வேலை

      கிடைக்கும்.

      Delete
    2. Pls vaendam intha tharkolai muyarchi...
      arasin kavanaththai thiruppa ithupondra muyarchikalil yeedu padatheergal...
      Pala tharkolaigal kudumpathinarai lovers'a mirattuvathargaha seivathuthaan...
      kadaisiyil valgaiyae mudinthu vidukirathu...
      vaendam ithu pondru risk edukka vaendam....
      yarum itha maraimugamaga kooda encourage pannatheergal...
      orththan seththu thaan namakku antha vaelaiyina antha vaelaiyae namakku vaendam...

      Delete
    3. இன்று இரவு 8 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் *விவாத மேடை* நிகழ்ச்சியில்.......

      ராஜலிங்கம் அவர்கள் PAPER1 சார்பில் பேசுகிறார்.

      Delete
    4. இந்த நிமிடம் வரை போராட்டவாதிகளை புதிய தலைமுறையில் காண்பிக்கவில்லை ..... 08;27

      Delete
    5. போராட்டவாதி திரு .கார்த்திக் உள்ளார்

      Delete
    6. Dear friend ram ram watch him now on puthiya thalaimurai

      Delete
    7. 8.41 avar varala ji.

      Delete
    8. Avarai than inum komea thala 08.50

      Delete
    9. ராஜலிங்கம் பெயரை கெடுக்க நீங்கள் ஒருவரே போதும் ....

      Delete
    10. என்ன ராஜலிங்கம் ஐயா இதை ஒரு செய்தியாக சொல்வதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம் ...இதற்கு முழு காரணமும் நீங்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் ....நல்லவராக வாழ்பவனுக்கும் நல்வன் போல் வாழ்பவனுக்கும் வித்தியாசம் உண்டு ....இதில் நீங்கள் யார் என்று நான் கூற தேவையில்லை ....உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள் அது கூறும் உண்மையை ....உங்கள் போராட்டம் நியாயமான ஒன்று அதை நான் ஒரு போதும் மறுக்கவில்லை ஆனால் அதற்க்காக உயிரோடு விளையாட உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார் ...நீங்கள் ஒரு முழு சுயநலவாதி காரணம் தெரிவு பட்டியல் வெளிவரும் நாள் வரை நீங்கள் எதற்கும் எதிர்ப்பு கூறவில்லை ...(மதிபெண் தளர்வு ,அரசாணை ) உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றவுடன் உங்களின் சுயருபம் வெளிவர தொடங்கியது ...என்ன செய்யலாம் என சிந்தித்த போது உங்களுக்கு கிடைத்த ஆயுதம் போராட்டம் ....அது உங்களால் மட்டும் செய்ய முடியாது என்பதால் ஆட்கள் சேர்க்கும் வேலையில் இறங்கினீர்கள்.
      ...பாவம் வலியின் உச்சத்தில் இருந்த ஆசிரியர்களை அதற்கு பயன் படுத்தி கொண்டீர்கள் ....அதன் விளைவு இன்று நடந்த நிகழ்வு
      ...அவர்கள் விஷம் வைத்துள்ளனர் என்று உங்களுக்கு முன்பே தெரியுமென்று சிலர் கூறுகின்றனர் அது ஒரு வேலை உண்மை என்றால் நீங்கள் செய்த பாவத்திற்க்கான பலனை வெகு விரைவில் நீங்கள் அடைவீர்கள் ....அவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் ...

      Delete
  3. Naadagam vidum neram dhan
    Ucha kaatchi nadakudhama
    Vesam kalaikavum Oivu edukavum
    Velai nerungudhamma
    Paadhaigal pala maariye vandha
    Payanam mudiyudhamma
    Thaai kondu vandhadhai thaalati
    Vaithadhai noi(Rajalingam) kondu
    Pogum neramammaaaaaa,,,,,
    Advanced HAPPY GURU UTSAV 2014..... for all selected teachers

    ReplyDelete
  4. DO NOT DO THARKOLAI MUYARCHI

    1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.

    2). அந்த வேதனை மரண வேதனை

    மருந்து வாசனை வேறு

    பயங்கரமாக இருக்கும்.

    3). மூக்கில் டியூப் இரு நாட்கள்

    இருக்கும் இந்த வேதனை

    வேண்டாம் நண்பர்களே யாரும்

    முயற்சிக்காதீர் விரைவில் வேலை

    கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட வினாக்கள் தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கான எடுத்துகாட்டுகள்.

      (தற்கொலை கோழைத்தனம் நண்பர்களே....

      Life is not too short. It provides enormous ups and downs.

      Select another path and achieve your life.

      யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்...)

      Delete
  5. Enna kodumai...naame role model ..poraaduvadhu thavaralla..but tharkolai??

    ReplyDelete
  6. Flash news:
    Arasukedhiraga porada thoondiyadhu &
    5 berai tharkolaiku thoondiadhu
    Tet yeludhamal poradiyadhu
    Pondra kutrangalukaga
    Rajalingam puliangudiyil kaidhu

    ReplyDelete
  7. My tet mark 101 not selected
    kooda vela pakkura junior staff tet 84 selected
    Suicide attend pannunavangala ninaikkum poluthu romba kastama irukku
    Gov job pona poguthu vidunga sir
    Naan 3 vaela saapattukku thaan intha private institute'la valaeikku poraen
    Intha vaelai illatti group4 prepare pannuvom sir
    32000 vaanginathaan uyir vaala mudiyuma 18000 uyir vala mudiyatha?
    Ivvalavu paesuraen ....
    Group4'kkaha tamil material eduthu padichukkittu irukkiraen....
    Paduchcha naeraththa vida alukkira naeram thaan athigama irukku..
    Kaduvul vitta vazhi vaera yenna sollrathu....

    ReplyDelete
    Replies
    1. dear kalai raja sir,thank you for your valuable advice sir.i can really understand ur feelings and emotions.but god will help u to get success in your life.dont worry sir...

      Delete
  8. Go71change pannina mattum 98%job kedaikuma...velaikaka enna venunalum seivingala..

    ReplyDelete
  9. -----------------------------
    ******முக்கிய செய்தி********
    ----------------------------+


    சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


    உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.

    இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.

    அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.

    ReplyDelete
  10. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திடவும்,சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திடவும் துடிக்கும் போராட்டங்களை தூண்டுவோரின் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  11. முறையற்ற போராட்டங்களால் அரசை நிர்பந்தித்து தாம் நினைப்பதை சாதிக்க முயல்வது முறையல்ல

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. FLASH NEWS...
    JAYAPLUS..PAPER...2
    CHENNAI
    KANNIYAKUMARI
    TUTICORIN
    MADURAI
    NELLAI
    .....MERKANDA DIS IL VACANCY ILLAI....
    SO PAPER 2 CANDIDATE...4/9/14 ANRU NADAI PERUM KALANTHAIVIL PANGUPERUMARU KOORAPADUKIRATHU......

    ReplyDelete
  13. இன்று இரவு 8 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் *விவாத மேடை* நிகழ்ச்சியில்.......

    ராஜலிங்கம் அவர்கள் PAPER1 சார்பில் பேசுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. இது ராஜலிங்கத்திற்கு தெரியுமா ?????? போங்க சார் போய் தூங்குங்க .....

      Delete
  14. rajalingam periya appatakk
    ara he s a broker

    ReplyDelete
  15. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  16. MR.RAJALINGAM SIR....ENNA UNGALUKU YABAGA MARADIYA....?
    THIRUMBA THIRUMBA
    RELAXATION PEYARAIYE
    USE PANRINGA ADAN KETEN........AMA NA RELAXATION CANDIDATE THAN IPPA ENNA....??????
    NEENGAL ENIDAM KOORIYATHAI....NAN ANAIVARUKUM KOORIVITEN ENRA KOBAMA....?????
    SORRY....SIR.......

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழியே ....
      போரிடு அல்லது மண்டியிடு ...
      இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீர்கள் ... நன்றி

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive