NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி - 30.9.14 & 1.10.2014

             பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டு 30.08.2014 முதல் 05.09.2014 முடிய நடைபெற்ற
கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி  30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய இரண்டு நாட்கள்  பாடவாரியாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.




2 Comments:

  1. கண்டிப்பாக கொடுத்துதான் ஆக வேண்டும் . DSE ன்னா என்ன DEE ன்னா என்ன BV ன்னா என்ன CV ன்ன என்னன்னு கூட தொியாம டவுட் கேட்ட அதி புத்திசாலிகள் அல்லவா இப்போது செலக்ட் ஆனவா்கள்.

    ReplyDelete
  2. யார் மேல் உள்ள கோபம் ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive