Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீன்வள பட்டப்படிப்புஇடங்கள் 60 ஆக உயர்வு

       பொன்னேரி அரசு மீன்வளக் கல்லுாரியில், இளநிலை மீன்வள படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையின் அங்கமாக, சென்னையை அடுத்த பொன்னேரியில், அரசு மீன்வள கல்லுாரி உள்ளது. இதில், பி.எப்.எஸ்சி., எனப்படும், இளநிலை மீன்வள படிப்புக்கு, 40 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன.
இந்த படிப்புகளில் சேர, 'ஆன் லைன்' வழியாக, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 2797 1557 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive