Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

        சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில்வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


விருப்பமுள்ள மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை மையத்தை சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் நேரில் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive