நாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு

நாளை மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 16.38 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this

0 Comment to " நாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...