பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.
ஜூலை 4ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கூடாது. தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு 50 இதர கட்டணம் 35 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Share this

0 Comment to "பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...