சென்னை : தமிழகத்தில் புதிதாக 4,000 செவிலியர் பணியில் நியமிக்கப்படுவார்கள்
என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 4,000 செவிலியர் பணியிடம் உருவாக்கப்படும் என்று திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நரசிம்மன் செல்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...