தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை

கல்லூரி,பல்கலைக்கழக பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதிய நடைமுறை அறிமுகம். தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.


Share this

1 Response to "தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை"

  1. NEET/JEE/JEE advanced /JIPMER/AIIMS etc என்று போட்டி தோ்வுகளில் பள்ளி படிப்பு மற்றும் பயிற்சியினால் உயா் மதிப்பெண் பெற்று தகுதிபெற வேண்டும் என்றால் ஆசிரியா்கள் போதிய உயா் தகுதி பெற்றவா்களாக இருக்க வேண்டும். மேற்படி தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தகுதி படைத்தவா்கள் இல்லை.எனவேதான் அரசு பிற நிறுவனங்களை நாடுகின்றது. கேவலம். எனவே TET போன்ற தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு வழங்க வேண்டும். ஆசிரியா்களின் கல்வித்திறனை தகுதியை காக்க இதுதான் வழி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...